When you enroll through our links, we may earn a small commission—at no extra cost to you. This helps keep our platform free and inspires us to add more value.

Html and CSS with Projects: Beginner to Master in Tamil
Learn Html,CSS,Bootstrap,Javascript,Jquery in Tamil

This Course Includes
udemy
4 (10 reviews )
39h 41m
english
Online - Self Paced
professional certificate
Udemy
About Html and CSS with Projects: Beginner to Master in Tamil
அனைவருக்கும் வணக்கம்.
இந்த Html and CSS Course-இல் அனைத்தையும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.Web developer-ஆக வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த HTML-யை தேர்வு செய்து கொள்ளலாம்.மிகவும் எளிமையாக புரியும் வகையில் தமிழில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.அனைவரும் படித்து பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.மேலும் Bootstrap ,Javascript ,Jquery போன்றவைகளையும் நாம் இந்த course இல் படித்து பயன்பெறுவோம்.அனைத்து front end தொடர்பான டெக்னாலஜி பற்றி இந்த course இல் நாம் பார்ப்போம்.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.மேலும் எங்களுடைய Course இல் நிறைய Mini Task ஆனது மிகவும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சுவாரசியமான நிறைய CSS Framework மற்றும் Library ஆனது சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய Course படித்து முடிக்கும் பொழுது உங்களால் எந்தவொரு website-யையும் தொடக்கம் முதல் இறுதி வரை தெளிவாக செய்ய முடியும்.அந்த அளவிற்கு இதில் நிறைய Topics மற்றும் நிறைய Project ஆனது இணைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய Course-யை படிப்பதன் மூலம் உங்களால் ஒரு Complete Responsive Website-யை உருவாக்க முடியும். CSS இல் அனைத்து Concept-களும் தெளிவாக சொல்லி கொடுக்கபட்டுள்ளது. இந்த மூன்று Concept-களிலும் Responsive Website ஆனது செய்யப்பட்டுள்ளது. எப்படி செய்ய வேண்டுமென்று தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்
What You Will Learn?
- Html and CSS-யை பயன்படுத்தி website உருவாக்க விரும்புகின்றவர்கள் இந்த course-யை வாங்கி படிக்கலாம். .
- CSS Library மற்றும் CSS Framework-யை பற்றி தெளிவாக பார்ப்போம். .
- Html and CSS-இல் அனைத்தையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. .
- இந்த course-யை படித்து முடித்த பிறகு உங்களால் website-யை உருவாக்க முடியும். .
- Html and CSS-யை பற்றி அனைத்து Knowledge உங்களுக்கு கிடைக்கும்..